சினிமா

சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பம்

சிம்புவின் ‘மாநாடு’ திரைபடத்தின் படப்பிடிப்பு ஜூன்-25ஆம் திகதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் தொடங்கவிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார்.

முழுமையாக அரசியல் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக செலவில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க