ரிசாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வை பதவிநீக்கக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தனவின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இரண்டு இடங்களில் இருவர் உணவுத்தவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி கலஹா தெல்தோட்ட அரச மரத்தின்கீழ் அகில இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் அடையாள உணவுத்தவி;ர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் திருக்கடலூரை சேர்ந்த வில்வராஜா ஜெயவேந்தன் என்பவர் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க