புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இந்திய பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி தொடர்ந்தும் முன்னிலை

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி பாரதீய ஜனதாக்கட்சிக் கூட்டணி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது..

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது இரண்டு இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது.

அண்ணாத் திராவிட முன்னேற்றக்கழகம் சற்று முன்னர் வரை 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

கருத்து தெரிவிக்க