கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்திற்கொண்டு இன்று (மார்ச் 07) குறித்த வழக்கை ஸ்கைப் (தொலைக்காணொளி) தொழில்நுட்பம் மூலம் விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு வரவுள்ள கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு
Related tags :
கருத்து தெரிவிக்க