இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

சட்டவிரோதமான முறையில் சிகரெட் பெட்டிகளை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் கைது

நேற்று (மார்ச் 06) யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிகரெட் பெட்டிகளை விற்பனை செய்ய முயன்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த 22 வயதான நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 160 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளும் 25000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க