உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் நிலநடுக்கம்

இன்று (மார்ச் 06) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க