முதுகுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் இருவாட்சி இலையை கசாயமிட்டு குடிக்கலாம். இருவாட்சி இலை சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்துகின்றதோடு சிறுநீரக செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படுபவர்கள் இருவாட்சி இலையை கசாயமிட்டு குடிக்கலாம். அத்தோடு சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் இருவாட்சி இலையை பயன்படுத்தலாம்.
கருத்து தெரிவிக்க