உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பானிய தொழிலதிபர்களுக்கும் நரேந்திர மோடிக்குமிடையே சந்திப்பு

நேற்று (மார்ச் 05) இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜப்பானிய தொழிலதிபர் டட்சு யசுனகா தலைமையிலான தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தனர்.

குறித்த சந்திப்பில் இந்தியாவில் ஜப்பானிய தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார இணைப்பை மேலும் வலிமைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க