நேற்று (மார்ச் 05) புறக்கோட்டை பங்கசால வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த தீ பரவலை கட்டுப்படுத்த 16 தீயணைப்பு வாகனங்களும் 60 தீயணைப்பு வீரர்களுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க