சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த மாதம் (பெப்ரவரி) 232,341 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 34,006 பேர் இந்தியாவிலிருந்தும் 29,241 பேர் ரஷ்யாவிலிருந்தும் 24,830 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க