இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக ரி.விக்னேஸ்வரன் தெரிவு

நேற்று (பெப்ரவரி 28) நடைபெற்ற ஆசிரியர் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகசபைத் தெரிவில் 39 மேலதிக வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க