இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 309 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் ஒட்டேன் 95 ரக பெற்றோல் 371 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் வெள்ளை டீசல் 286 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் சூப்பர் டீசல் 331 ரூபாவிற்கும் மற்றும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 183 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க