ரநேற்று (பெப்ரவரி 27) இஸ்ரேலின் ஹைபா நகரின் தெற்கே கார்கர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மக்கள் கூட்டத்தின் மீது வாகனமொன்று மோதி விபத்தொன்றை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனரெனவும் விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க