சினிமாசினிமாபுதியவை

நிறம் மாறும் உலகில் திரைப்படத்தின் புதிய அப்டேட்

பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா, நட்டி, யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி ஆகியோரின் நடிப்பில் அடுத்த மாதம் (மார்ச்) 07ம் திகதி நிறம் மாறும் உலகில் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/JdWggHyjzzs?si=1AknuHtYOEMcnBAX…

கருத்து தெரிவிக்க