இன்று (பெப்ரவரி 20) வடமத்திய மாகாண கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின் போது மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றுடன் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க