நேற்று (பெப்ரவரி 19) தேசிய நீர்வழங்கல் சபை, ஹட்டன் நுகர்வோர் சேவை மத்திய நிலையம் ஆகியவற்றுக்கு குடிநீரை வழங்கும் பிரதான நீர்த்தேக்கமான சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கருகேயுள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த தீப்பரவலால் வனப்பகுதியில் காணப்பட்ட பெறுமதியான மரங்கள், வனஜீவராசிகள் அழிவடைந்திருக்கக்கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கருகே தீப்பரவல்
Related tags :
கருத்து தெரிவிக்க