இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நந்துன் சிந்தக விக்ரமரத்ன தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் அதிகாரி கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த “ஹரக் கட்டா” எனப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனும் சந்தேகநபரை காவலிலிருந்து தப்பிச் செல்ல திட்டம் வகுத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ரவிந்து சந்தீப என்ற பொலிஸ் அதிகாரி இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க