சினிமாசினிமாபுதியவை

மைக்கேல் முசாசி திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், பினு பப்பு, லியோனா லிஷாய், அருள்தாஸ், மகேஷ் ஆகியோரின் நடிப்பில் மைக்கேல் முசாசி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இத்திரைப்படமானது அடுத்த மாதம் (மார்ச்) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க