அழகு / ஆரோக்கியம்புதியவை

ஜாதிப்பொடியின் நன்மைகள்

மூட்டுவலி உள்ளவர்கள் ஜாதிப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். சரும நோய்களை குணப்படுத்த உதவுகின்றது. தொண்டை வலியுள்ளவர்கள் ஜாதிப்பொடியை உபயோகிக்கலாம். செரிமான சக்தியை அதிகரிக்கவும் ஜாதிப்பொடியை பயன்படுத்தலாம். அத்தோடு சரும அழற்சியை போக்குவதற்கும் ஜாதிப்பொடியை உபயோகிக்கலாம்.

கருத்து தெரிவிக்க