இன்று (பெப்ரவரி 15) சைபீரியாவிலுள்ள அல்டார் குடியரசு பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்நிலநடுக்கத்தால் ஒருசில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொது நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க