கடந்த 2011ம் ஆண்டு குருநாகலில் சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற இசுரு சவிய கொண்டாட்டத்திற்காக கூட்டுறவு நிதியிலிருந்து பணம் செலவிட்ட குற்றச்சாட்டில் இன்று (ஜனவரி 30) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவை 2 இலட்சம் ரூபா கொண்ட சரீர பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரியந்த மாயாதுன்னேவை பிணையில் விடுவிக்க உத்தரவு
Related tags :
கருத்து தெரிவிக்க