உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் மாணவர்கள் போராட்டம்

இந்தோனேசிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தோனேசிய தலைநகரில் கருப்புக்கொடிகள், பதாதைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனரெனவும் குறித்த போராட்டத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க