சினிமாசினிமாபுதியவை

ரீ ரிலிஸாகவுள்ள மாநாடு திரைப்படம்

கடந்த 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின்
வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப்படுவதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க