உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மலேசியாவில் நிலச்சரிவால் பாதிப்பு

மலேசியாவில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக இன்று (ஜனவரி 29) மலேசியா சரவாக் மாநிலத்திலுள்ள மிரி எனும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 09 பேர் மீட்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க