பண்பாடுபுதியவை

ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்தின் குண்டம் திருவிழா

இன்று (ஜனவரி 29) ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசையையொட்டி குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க