நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றின் காரணமாக தற்போது பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க