முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வன் யோஷித ராஜபக்ஷ கதிர்காம பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜனவரி 25) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ
Related tags :
கருத்து தெரிவிக்க