நேற்று (ஜனவரி 22) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் திணைக்களத்தின் இடமாற்றங்கள் மற்றும் ஆணைக்குழு ஊழியர்களின் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க