இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் நேற்று (ஜனவரி 22) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுமா ஒபயாஷியை எதிர்த்து லட்சயா சென் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க இப்போட்டியில் தகுமா ஒபயாஷியை 21-9, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லட்சயா சென் வெற்றி பெற்றார்.
கருத்து தெரிவிக்க