நேற்று (ஜனவரி 10) இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதலில் காயமடைந்த இரு குழுக்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க