புதியவைவணிக செய்திகள்

பெரும்போகத்திற்கான உரமானியம் வழங்குவது குறித்து கருத்து

பெரும்போகத்திற்கான உரமானியம் வழங்குவது குறித்து விவசாயம் மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இம்முறை பெரும்போகத்திற்காக வழங்கப்படவுள்ள 25,000 ரூபாய் இவ்வார இறுதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுமென விவசாயம் மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க