பண்பாடுபுதியவை

யாழில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் திருவிழா

தேசிய தைப்பொங்கல் திருவிழாவை எதிர்வரும் ஜனவரி 18ம் திகதி யாழ் தெல்லிப்பளையில் நடாத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க