புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

புரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி

11வது புரோ கபடி லீக் தொடரில் நேற்று (டிசம்பர் 27) அரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து உ.பி.யோத்தாஸ் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க இப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 28 – 25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க