புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

டேனில் துபோவென்கோவை வீழ்த்தி லக்சயா சென் முன்னேற்றம்

உத்திரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்று வருகின்ற சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் நேற்று (நவம்பர் 28) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் டேனில் துபோவென்கோவை எதிர்த்து லக்சயா சென் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க டேனில் துபோவென்கோவை 21-14, 21-13 என்ற நேர்செட்டில் வீழ்த்தி லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க