இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படலாமெனவும் இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு,கிழக்கு மாகாண மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க