புதியவைவணிக செய்திகள்

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு கடனுதவி

சூரிய மின்சக்தி திட்டத்திற்காக இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்களை கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கையின் 10 நிதி நிறுவனங்களை இணைந்து குறைந்த வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க