நேற்று (நவம்பர் 14) நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை (186,409) பெற்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி வெற்றி பெற்றுள்ளார்.
அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி 07 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க