நேற்று (நவம்பர் 14) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியான வாக்குகளின் பிரகாரம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க