புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

3வது டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வெற்றி

இன்று (நவம்பர் 15) நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை பெற்றது.

அதையடுத்து 146 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை பெற்று வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க