அழகு / ஆரோக்கியம்புதியவை

கூழாங்கல் மீது வெறும் காலில் நடப்பதால் ஏற்படும் பயன்கள்

தினமும் கூழாங்கல் மீது வெறும் காலில் நடப்பதால் குதிகால் வலி,இடுப்பு வலி என்பன குறைவடைகின்றது. செரிமான சக்தியை சீராக்கி உடல் எடையை குறைக்கவும் கூழாங்கல் மீது வெறும் காலில் நடக்கலாம். கூழாங்கல் மீது வெறும் காலில் நடப்பதால் சக்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க