சூரியகாந்தி விதையில் அதிகளவான இரும்புச்சத்து காணப்படுவதால் கர்ப்பிணி பெண்கள் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சூரியகாந்தி விதை பயன்படுகின்றது. மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் சூரியகாந்தி விதையை உண்ணலாம்.
சூரியகாந்தி விதையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க