நேற்று (அக்டோபர் 13) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பதவியை இராஜினாமா செய்த ஹிருணிகா பிரேமச்சந்திர
Related tags :
கருத்து தெரிவிக்க