புதியவைவணிக செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லாஃப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 65 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,477 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றதென லாஃப்ஸ்
நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க