உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தள வளாகத்தில் குண்டுவெடிப்பு

நேற்று (செப்டம்பர் 11) ஈரான் அதிபர் மசூத் பெசென்கியன் ஈராக் தலைநகரான பாக்தாத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் பாக்தாத்திலுள்ள விமான நிலையம் அருகேயுள்ள அமெரிக்க இராணுவ தள வளாகத்தில் குண்டு வெடித்துள்ளது.

இருப்பினும் குறித்த குண்டு வெடிப்பால்  எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க