சினிமாசினிமாபுதியவை

தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்,
சினேகா,லைலா,பிரசாந்த்,பிரபுதேவா,
மீனாட்சி சவுத்ரி என பலரின் நடிப்பில் தி கோட் நேற்று (செப்டம்பர் 05) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி முதல் நாளிலேயே உளகளவில் தி கோட் திரைப்படம் 43 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க