சினிமாசினிமாபுதியவை

பிருத்விராஜின் புதிய படத்தின் டைட்டில் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன்,பாரிஜாதம்,மொழி,ஆடு ஜீவிதம்,குரு வாயூர் நடையில் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிருத்விராஜ் தான் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதற்கிணங்க தான் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு நோபடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க