புதியவைவிளையாட்டு செய்திகள்

கடைசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி!

நேற்று (20) பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான கடைசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க