பசும்பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்து வர முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், மென்மையாகவும் இருக்கும். மேலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.
சருமப்பொலிவை தரும் பசும்பால்!
Related tags :
கருத்து தெரிவிக்க