புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் நேற்று (ஓகஸ்ட் 15) பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை எதிர்த்து பிரான்ஸ் வீராங்கனையான வர்வரா கிராசெவா களமிறங்கியிருந்தார்.

2 மணி 11 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 6-0,6-7,(8-10),6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையான வர்வரா கிராசெவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க