எவ்வித காரணமும் தெரிவிக்காமல் துனிசியா பிரதமர் அகமது ஹச்சானியை பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல் மதௌரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஹச்சானி துனிசியா பிரதமராக பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க